15 ஆண்டுகளாக 80/20 Principle-ஐ ஆராய்ந்து, இப்போது தமிழ் தொழில்முனைவோருக்கு business scale-up coaching செய்கிறேன்.
என் 9 மாத program-இன் end result: ஒவ்வொரு மாதமும் consistent-ஆ 5 lakhs profit எடுப்பது.
Fortuneer Mindset, Prime System, Sweet Spotter உள்ளன. இலக்கு: 20% நேரத்தில் மாதம் 3 lakhs net profit.
21 tasks-ல் 7 முக்கியம், அதில் 3 தான் critical. அந்த 3-ஐ daily செய்தால் business தானாக வளரும்.
முதலில் income என்ற lag measure-ஐ பார்த்தேன். பிறகு impact create செய்யும் video மட்டும் போட முடிவு செய்தேன்.
Members-க்கு கொடுக்கும் முன் நானே செய்து பார்த்தேன். Post miss பண்ணால் partner-க்கு 100 ரூபாய் fine.
18 ஆண்டுகளுக்கு மேல் கல்லூரி மாணவர்களுக்கு motivational programs கொடுத்தேன்.
Electronics For You, Thick Technologies இரண்டையும் சேர்த்து Ethics என்று பெயர் வைத்தேன். அது huge success.

By using this service, you agree to the Terms of Service and Privacy Policy.